தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணையத்தளத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது வழக்கம்போல அடிக்கடி கேட்கப்படும் கேள்வியை ரசிகர்கள் கேட்டனர்.
அஜித், விஜய் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.
அஜித் ஒரு விலைமதிக்க முடியாத வைரம் என்றால் விஜய் ஒரு மிகச்சிறந்த மனிதர் என பதிலளித்துள்ளார்.
இவர் அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.