தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன்னை பார்க்க ஓடி வந்த ரசிகரை நடிகர் கமல்ஹாசன் தள்ளிவிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கமல் ஏன் இப்படி செய்தார்? என நடுநிலையாளர்களே வருத்தப்படும் அளவுக்கு இணையங்களில் இது பேச்சானது.
இந்நிலையில் கமல் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த ரசிகர் கமல் அவர்களின் காலில் விழ ஓடிவந்தார். காலில் விழும் கலாச்சாரத்தை கமல் ஒருபோதும் விரும்புவதில்லை.
எனவேதான் அந்த ரசிகரை கமல் தள்ளிப் போக சொன்னார்.
ஆனால், அடிப்பது போல் சித்தரித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளனர்.
Clarification news Whether Kamalhassan beat his fan