தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.
இந்த படத்தை மறைந்த நடிகையின் ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்து வருகிறார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வலிமை படத்தை நவம்பர் 12-ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 14 தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. மேலும் நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Ajiths Valimai movie release updates