தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்த கபாலி படத்தின் கேரள உரிமையை மோகன்லால் வாங்கியிருந்தார்.
இப்படத்தை அவர் ரூ. 8 கோடிக்கு பெற்று, ரூ. 11 கோடி வரை லாபம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் உரிமையும் கேரளாவில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
கேரளா உரிமையை மட்டும் 7 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்கு பிரபலம் ஒருவர் வாங்கியிருக்கிறாராம்.
இதன் மூலம் கபாலி உரிமை விலையை பைரவா நெருங்கியுள்ளார்.