தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்களும் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பீச்சாங்கை என்ற படத்தில் நடித்த கார்த்திக் என்பவர் இந்த போராட்டமே தேவையில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
மேலும் தமிழக மக்களிடம் ஒற்றுமையில்லை என்பதாலேயே இந்த போராட்டங்களில் தீர்வு இல்லை எனவும், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
Ban Sterlite protest is wrong says Peechaankai fame Actor Karthik
அவரின் பேட்டி இதோ….