தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அர்ஜூன் ரோஜா நடித்த ஆயுத பூஜை மற்றும் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களை இயக்கியவர் சிவகுமார்.
இவர் இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மென்ட் ஒன்றில் இவர் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அரவது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. கொலையா,? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.