தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘நான் சிரித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது.
அந்த இரு படங்களை போல இந்த படத்தையும் சுந்தர்.சி தயாரிக்கிறார்.
புதுமுக இயக்குநர் ராணா இயக்க ஐஸ்வர்யா மேனன், படவா கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த பட இயக்குனர் ராணா, தீவிரமான ரஜினி ரசிகர் என்பதால் அவரின் ஆசைப்படி ‘நான் சிரித்தால்’ பட ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
Hip Hop Aadhis Nan Sirithal first look released by Rajini