தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள தனுஷின் விஐபி2 படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.
அப்போது சௌந்தர்யா ரஜினி பேசுகையில்..
“தனுஷ் எனக்கு சீனியர். ஒரு நல்ல மெண்ட்டார்.
அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
ஒரு வெற்றிப் பெற்ற வி.ஐ.பி படத்தின் இரண்டாம் பாகத்தை எனக்கு கொடுத்த அவருக்கு நன்றி.
என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கஜோல் மேடத்திற்கும் நன்றி” என பேசினார் சௌந்தர்யா.
I learned lot while working with Dhanush says Soundarya Rajini