தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இரண்டாம் குத்து’ பட டீசர் வெளியானது.
இது ஆபாச படங்களை மிஞ்சும் வகையில் இருந்தது.
இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.
இப்பட டீசருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.
அதில்….
“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.
இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??
எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?
கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?.. என தெரிவித்திருந்தார் பாரதிராஜா.
இந்த செய்தியை காலையில் பார்த்தோம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…
1981 ல் கமல், மாதவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தை எடுத்தீர்கள். அதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..? என கேள்வி கேட்டு டீ பீஸ் உடையில் மாதவி & கமல் இருக்கும் படங்களை தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இந்த நிலையில் இப்போ என்ன ஞானதோயம் வந்து விட்டதோ தெரியவில்லை.
திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…
நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. பாரதிராஜா ஒரு சாதனையாளர். என் ட்வீட்டுக்கு (பேச்சுக்கு) வருத்தம் தெரிவித்துள்ளார்.
Irandam Kuthu director apologized for his comment to Bharathi raja

பாரதிராஜா சாதனையாளர்.; நான் அப்படி பேசியிருக்க கூடாது..; ‘இரண்டாம் குத்து’ இயக்குனரின் செம பல்டி

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்க வரும் சமுத்திரக்கனி
ஹங்கேரியில் உருவாகும் ‘கள்வன்’ இசை.; ஷங்கர் – ஜிவி பிரகாஷ் கூட்டணி
உங்க கிரிமினல் தனத்தை வெளியே சொல்லட்டுமா..? ஞானவேல் ராஜாவுக்கு எதிராக SR பிரபாகரன்
‘மௌனராகம்’ சந்திரமௌலியை நினைவிருக்கா.? நடிகர் இயக்குனர் சங்கரன் காலமானார்
விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் நாயகனாக சினிமாவில் களமிறங்கினார்
சினிமாவில் பெண்கள் மீது இளக்காரப் பார்வை.; மன்சூர் மன்னிப்பு கேட்க பாரதிராஜா வலியுறுத்தல்
ஜனனி இசையில் வடக்கனுக்காக பாடிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா
சினிமாக்காரன் வீடு மடமா.? துக்கம் கேலிச் சித்திரமா.? மீடியாக்களை கண்டிக்கும் பாரதிராஜா குழு
நேர்மையாக வாழ முடியுமா.? சமுத்திரக்கனி-யின் கேரக்டர் சொல்லும் நந்தா பெரியசாமி
பாரதிராஜா – இளையராஜா மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி – சிவக்குமார்
உலகில் இளையராஜா திறமைக்கு எதுவும் ஈடாகாது… – சீமான்
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்டேன்.. இன்று என் இயக்கத்திற்கு இசை இளையராஜா.. – மனோஜ்
தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்
‘இரண்டாம் குத்து’ டீசரை யூடிப்பில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு
தீபாவளி ரிலீஸ்.: மகேஷ்பாபு சந்தானம் சந்தோஷ் படங்கள் கன்பார்ஃம்
தீபாவளிக்கு ‘இரண்டாம் குத்து’..; களத்தில் சந்திக்க MGR மகனும் வர்றார்..
கலாச்சாரத்தை சீரழிக்கும் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தமிழக அரசு தடை
ஏன் இப்படி படம் எடுத்தீங்க என கேள்வி கேட்கும் அருகதை இல்லை.. இனிமே அப்படி நடிக்கல.. – சாம்ஸ்
பிட்டு படம் பார்த்து ஆண்கள் வீட்டுல சொல்லி கொடுப்பார்களா..? இரண்டாம் குத்து-க்கு ஆதரவாக சாம்ஸ்
படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்
‘இரண்டாம் குத்து’ சர்ச்சை.; கமல் படத்தை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..?? பாரதிராஜாவுக்கு சந்தோஷ் கேள்வி
சரக்கா இருந்தாலும் கையா இருந்தாலும்… பல குட்டிகளின் கதை..; பிட்டு பட ரேஞ்சுக்கு ‘இரண்டாம் குத்து’ டீசர்
1 பெண்ணுடன் 2 ஆண்கள்.; அந்த இடத்தில் வாழைப்பழத்தை வச்சி… ‘இரண்டாம் குத்து’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
‘எனக்கு இந்தி தெலுங்கு தமிழ் எதுவுமே தெரியாது போடா’.; ‘பேய் மாமா’ வடிவேலு இடத்தில் யோகி பாபு
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’.
இப்படத்தில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்தது.
பின்னர் பல்வேறு காரணங்களால் வடிவேலு நடிக்காமல் போகவே யோகிபாபு நாயகனாக நடிப்பது உறுதியானது.
இவருடன் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘பேய் மாமா’ பட முழு சூட்டிங்கும் முடிவடைந்துவிட்ட சூழலில் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் திரை பிரபலங்கள் ‘இந்தி தெரியாது போடா’என்ற டி சர்ட்களை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.
அதனை கலாய்க்கும் விதமாக ‘பேய்மாமா’ பட போஸ்டர் ‘எனக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் எதுவுமே தெரியாது போடா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Pei Mama first look creates controversy
முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘800’
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இத்துடன் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக், தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், லாபம் ஆகிய படங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது-
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதையில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.
முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை கொண்டவர் என்பதால் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என எதிர்த்தன.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் கேரடரில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதி என அந்த படத்தை தயாரிக்கும் மூவி ட்ரைய்ன் மோசன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் இப்படத்துக்கு 800 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
கனிமொழி படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
Official – Vijay Sethupathi to play Muttiah Muralitharan in soon-to-be-released biopic
க்ரைம் த்ரில்லர் படத்திற்காக தான்யாவை இயக்கும் எஸ்ஆர். பிரபாகரன்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் நிறுவனம் மூலம் தற்போது புதிதாக ஒரு படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.
கிரைம் த்ரில்லாராக உருவாகும் ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிசந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றார்.
நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோரை இயக்குனர் S.R.பிரபாகரன் அறிமுகப்படுத்தும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – S.R.பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம் – பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்ஷ்ன்ஸ்
ஒளிப்பதிவு – கணேஷ் சந்தானம்
கலை – மைக்கேல் ராஜ்
படத்தொகுப்பு – பிஜு.V. டான் பாஸ்கோ
ஸ்டில்ஸ் – பாலு
தயாரிப்பு நிர்வாகம் – P.சுரேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Actress Tanya Ravichandran plays lead role in SR Prabakarans next film
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடலுக்கு கௌதம் மேனன் நன்றி
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில் சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படம் 3 வருடங்களாக பல தடைகளை சந்தித்து வந்ததால் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த படத்தின் ’ஒரு மனம்’ எனும் பாடல் சமீபத்தில் வெளியானது.
இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில்… கவிஞர் தாமரை, ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு நெகிழ்ச்சி கலந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
Gautham Menon thanked Thamarai and Harish for Oru Manam
அதர்வா-அனுபமா இணையும் ‘தள்ளிப் போகாதே’..; வைரலாகும் டிரைலர்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நானி, நிவேதா தாமஸ், ஆதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘நின்னுக் கோரி’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம் தள்ளிப் போகாதே.
தமிழில் கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Atharvaa – Anupama starring Thalli Pogathey trailer goes viral
Related Articles
Amitabh Bachchan releases teaser video of Kalyan Navratri…
பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்
ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ்…