என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App – ஐ டவுன்லோட் செய்யுங்கள் பூம்புகார், பந்தபாசம் படித்தால், மட்டும் போதுமா உள்ளிட்ட படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பழம்பெரும் கவிஞர் மறைந்த மாயவநாதன். தற்போது மாயவநாதன் பிறந்த அதே தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் இருந்து அவரது பேரன் ஜெகன் கவிராஜும் தாத்தா வழியில் பாடலாசிரியராக களமிறங்கிறங்கியுள்ளார். சமீபத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Continue reading என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்