தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் இதுகுறித்து ஆத்திசூடியில் உள்ள ஊக்கமது கைவிடேல் என்பதை கூறி ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஊக்கமது கைவிடேல் என்றால் எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று பொருள்படும்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
Kamal Haasan @ikamalhaasan
ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்.
Kamal Haasan @ikamalhaasan
Bravo. People of Tamilnadu. This agitation is a sample of our discontent. No more band-aids. Heal the wounds. We have been hurt enough. Act