தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ரெமோ நாயகி கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.
அரவிந்த் சாமி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் டெலிபோன் மூலம் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி முடிவில் கீர்த்தி சுரேஷ் பரிசுகளை வென்றார்.
அப்போது அவர் வென்ற பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கினார்.
அண்மையில் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.