தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் 2006-ல் ரிலீசான படம் “வேட்டையாடு விளையாடு”.
இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
படத்தின் பாடல்களும் சரி படமும் சரி சக்கை போடு போட்டது.
தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கேரக்டரிதல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவா இயக்கும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Keerthy Suresh to romance with Kamal in Vettaiyadu Vilayadu 2