தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17வது படைப்பாக பிரம்மாண்டமான படத்தை தொடங்கவிருக்கிறார் மணிரத்னம்.
இப்படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, பகத்பாசில் ஆகிய 4 பேர் நாயகர்களாக நடிக்க, ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.
இன்னும் இரண்டு நாயகிகள் இப்படத்தில் இணையவுள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறாராம்.
நிறைய நட்சத்திரங்கள் இதில் நடிப்பதால் அவர்களின் கால்ஷீட்டை கணக்கில் கொண்டு வருகிற 2018 ஜனவரி முதல் வாரம் இப்படத்தை தொடங்கவிருக்கிறாராம் மணிரத்னம்.
Maniratnam Simbu Vijay Sethupathi combo movie shooting updates