தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் ‘வர்மா’.
தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீ-மேக் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த
கதாநாயகி நடிகையின் தேர்வு நடந்து வந்தது.
தற்போது ‘வர்மா’ படத்தின் கதாநாயகியாக மும்பையை சேர்ந்த மேகா சௌத்ரி என்பவர் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
‘E4 ENTERTAINMENT’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.