தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் முக்கியமானவர் விஜயராஜே சிந்தியா.
இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார்.
இன்று அவரின் நூற்றாண்டு நாள்.
அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொளி வாயிலாக வெளியிட்டார் பிரதமர் மோடி.
இந்த விழாவில் விஜயராஜே குடும்பத்தினர் காணொளி மூலம் பங்கேற்றனர்.
PM Narendra Modi Releases Special 100 Rs Coin To Honour Vijaya Raje Scindia