தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அர்விந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார்.
இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மனோபாலா இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இதன் முதல் பாக இயக்குனர் வினோத் அமைத்துள்ளார்.
இந்நிலையில் இதில் மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார் பூர்ணா.
இவர் அரவிந்த்சாமியின் மனைவியாக நடிக்கிறாராம்.