அஜித்-விஜய் பற்றி லட்சுமி ராய் என்ன சொன்னார்..?

அஜித்-விஜய் பற்றி லட்சுமி ராய் என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vijay raai laxmiபெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணையத்தளத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது வழக்கம்போல அடிக்கடி கேட்கப்படும் கேள்வியை ரசிகர்கள் கேட்டனர்.

அஜித், விஜய் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.

அஜித் ஒரு விலைமதிக்க முடியாத வைரம் என்றால் விஜய் ஒரு மிகச்சிறந்த மனிதர் என பதிலளித்துள்ளார்.

இவர் அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணா இந்த வருஷம் 1 தான்.. அடுத்த வருஷம் 2 ரஜினி படம்

கண்ணா இந்த வருஷம் 1 தான்.. அடுத்த வருஷம் 2 ரஜினி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajini stillsரஜினிகாந்த்-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.ஓ.

இதன் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டு இணையத்தில் டிரெண்டாக்கி இருந்தனர்.

இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் தயாரிக்க, ரஞ்சித் இயக்கவிருக்கிறார்.

இதன் சூட்டிங்கை 2017 பிப்ரவரியில் தொடங்கி விரைவாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இப்படத்தை 2017 ஆண்டில் ரஜினியின் பிறந்த நாளில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் ரஜினியின் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகலாம்.

ஒருவேளை தள்ளிப்போனால் 2018 பொங்கல் தினத்தில் வெளியாகக்கூடும் எனவும் தெரிகிறது.

சிங்கம்-3 ரிலீஸில் மாற்றம்..? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..

சிங்கம்-3 ரிலீஸில் மாற்றம்..? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya stills in s3 movieஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதன் டீசர் இணையத்தில் சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

தற்போது இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான காரணம் தெரியவில்லை.

ஆனால் மாற்று தேதியோ மற்ற விவரங்களோ இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதனால் சூர்யா ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து தொடர்பில் இருங்கள்…

ரசிகர்களை சந்திக்கும் சிவகார்த்திகேயன்-கீர்த்திசுரேஷ்

ரசிகர்களை சந்திக்கும் சிவகார்த்திகேயன்-கீர்த்திசுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and keerthi sureshசிவகார்த்திகேயன்-கீர்த்திசுரேஷ் மீண்டும் இணைந்து நடித்த ரெமோ படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

எனவே இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

அங்கும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இதன் வெற்றி விழாவை நடத்தவுள்ளனர்.

இதற்கான விழா ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இதில் சிவகார்த்திகேயன் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்திக்கின்றனர்.

விஜய் ஆண்டனியின் சைத்தான் முதல் நாள் வசூல்

விஜய் ஆண்டனியின் சைத்தான் முதல் நாள் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saithan movie stillsவிஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து சைத்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு உருவானது.

இப்படத்தின் சில காட்சிகளை இணையத்தில் தைரியமாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்படம் நேற்று வெளியானது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 2.8 கோடிகளை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னையில் மட்டும் ரூ 38 லட்சத்தை கடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, நாடா புயல் ஆகிய பிரச்சினைகளை இருந்தாலும் சைத்தான் அதிக வசூலை தந்துள்ளார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

‘மாவீரன் கிட்டு’ உடன் மற்றொரு விருந்து தரும் பார்த்திபன்

‘மாவீரன் கிட்டு’ உடன் மற்றொரு விருந்து தரும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

along with maaveeran kittu parthibans extra treatதமிழர்கள் பெருமைப் படும் வகையில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’ படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

இதில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்கியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட திரை முன்னோட்டத்தை ‘மாவீரன் கிட்டு’ திரையிடப்படும் தியேட்டர்களில் காட்டப் போகிறாராம்.

தான் நடித்த படத்துடன் தான் இயக்கிய பட முன்னோட்டத்தையும் பார்த்திபன் தருவது அவருடைய ஒரு வித்தியாசமான முயற்சிதானே.

Along with maaveeran kittu parthibans extra treat

More Articles
Follows