கமல் ஒரு சோம்பேறி.. அவர் திமுக-வின் B Team.. அவரால் எம்ஜிஆர் ஆக முடியாது..; ராதாரவி கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App – ஐ டவுன்லோட் செய்யுங்கள் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார் வானதி சீனிவாசன். இதே தொகுதியில் தான் மக்கள் நீதி மய்யம் சார்பில் முதன்முறையாக கமல்ஹாசன் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளர் வானதியை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனை பற்றி என்னைவிட யாருக்கும் அதிகமாக தெரியாது. வானதி சீனிவாசன் … Continue reading கமல் ஒரு சோம்பேறி.. அவர் திமுக-வின் B Team.. அவரால் எம்ஜிஆர் ஆக முடியாது..; ராதாரவி கடும் தாக்கு