தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயலலிதா அம்மா இறந்த உடன் சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
ஆனால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெரும் சர்ச்சை உள்ளாகியுள்ள இப்பெயரில் ஒரு படம் தயாராகவுள்ளது.
இப்பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர் வேறு யாருமல்ல சர்ச்சைக்கே பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மாதான்.
மேலும் இது அரசியல் சம்பந்தப்பட்ட தோழிகள் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனி என்னென்ன நடக்கப் போகிறதோ?