தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் சசிகலா மீதுதான் தற்போது முழுகவனமும் திரும்பியுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கவுள்ளனர்.
இத்தகவல் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Its official; DA case judgemnt tomorrow at 10.30 AM pic.twitter.com/xIrrgNhxOZ
— Arvind Gunasekar (@arvindgunasekar) February 13, 2017
Sasikala unaccounted wealth case supreme court judgement on Valentines Day