தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலேசியா நாட்டில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக கலைஞர்கள்.
இதில் பங்கேற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் சிலர் ரஜினி விமானத்தில் அமர்ந்திருக்கும்போது வரிசையாக நின்று படம் எடுத்து தங்கள் இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ்தானாம்.
அவருக்கு ஆதவ் கண்ணதாசன் நன்றி சொல்ல, அட.. இந்த செயலுக்கு ரஜினி சார் என் மேல செம கடுப்புல இருப்பார் என ட்வீட் செய்துள்ளார்.
ஆனால் இறுதிவரை அவர் போட்டோ எடுக்கவில்லை என்பதையும் பதிவிட்டுள்ளார்.
Shanthnu BuddyVerified account @imKBRshanthnu
Shanthnu Buddy Retweeted Aadhav Kannadhasan
I’m sure @superstarrajini sir is going have mahaaaaa kaduppu on me for starting that pic que
Aadhav KannadhasanVerified account @aadhavkk
@imKBRshanthnu Thank you sonuuu for this and for starting the big queue
Shanthnu BuddyVerified account @imKBRshanthnu 8m8 minutes ago
Shanthnu Buddy Retweeted KALEESHWARAN
எல்லாருக்கும் வழி அமைச்சு குடுத்து கடைசீல நா போட்டோ எடுக்கவே இல்லையே