தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்….
” SPB தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பி உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஏற்கும் அளவிற்கு நன்றாக உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது