தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தையும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா.
இதனையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் பொன்ராம் இணைய உள்ள படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு கபாலி, தெறி என அதிரடி ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்திகள் வலம் வருகின்றன.
மேலும் இதுகுறித்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இரவு நேரத்திலும் வரலாம் என சொல்லப்படுகிறது.