தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் சுசீந்திரன் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.
இப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தை தலைப்பை சுசீந்திரன் தந்தை நல்லுசாமி வெளியிட்டார்.
இதனையடுத்து புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கிவருகிறார் சுசீந்திரன்.
இதில் நடிகர் சூரி முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தலைப்பை நாளை காலை 10 மணிக்கு சுசீந்திரனின் பெற்றோர் வெளியிடஉள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் கைப்பட எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.
Soori new movie title will be released by Suseenthirans parents