தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையில் ரசிகர்களிடையே நற்பெயரை கொண்டவர் நடிகர் சூர்யா.
இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே, ஒரு துணி எக்ஸ்போர்ட் கம்பெனியில்தான் பணிபுரிந்தார்.
இவரின் முதல் மாத சம்பளத்தில் தன்னுடைய தாய்க்கு ஒரு சேலையை வாங்கினாராம். அதன் மதிப்பு ரூ. 800.
அதை பெற்றுக் கொண்ட இவரது தாய், அன்றே அணிந்துக் கொண்டு கோயிலுக்கு சென்றாராம்.
பின்னர் அந்த வேலையைவிட்டு விட்டு சினிமாவில் சேரும்போது, மற்றவர்கள் சூர்யாவை தடுத்தார்களாம்.
ஆனால், இவரது அம்மாவே இவருக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார்.
சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் விரதம் இருநது கடவுளிடம் வேண்டிக் கொள்வாராம் அம்மா.