தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா மற்றும் கார்த்தி அண்ணன் தம்பியாக இருந்தாலும் இதுவரை இவர்கள் படங்களில் இணைந்து நடிக்கவில்லை.
எனவே இவர்கள் எப்போது இணைவார்கள்..? என கோலிவுட்டில் கேள்விகள் வலம் வந்தன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜிவி. பிரகாஷின் செம ஆடியோ வெளியீட்டு விழாவில் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் ராஜசேகர் பாண்டியன் புது அறிவிப்பை தெரிவித்தார்.
சூர்யா தயாரிக்கவுள்ள புதுபடத்தில் கார்த்தி நடிக்க, அப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார் என்றார்.
Suriya will Produce Karthi’s next movie will be directed by Pandiraj