தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு முதல்வர் பேசியதாவது…
தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று புதிதாக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.
இங்கு காலியிடங்கள் எதுவும் இல்லை. எல்லாம் புல்லாகிவிட்டது. வேறு மாநிலத்திற்கு செல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை மறைமுகமாக தாக்கினார் முதல்வர்.
அண்மையில் ஒரு விழாவில் வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருகிறேன் என ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.