தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல தடைகளைத் தாண்டி இப்படம் தீபாவளிக்கு (2017) வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் இதை எப்போதும் இல்லாத அளவிற்கு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகம் மற்றும் கேரளாவில் கட்அவுட், பேனர்கள் என அதகளம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள், பரபரப்பான மெர்சல் போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.
அதில் சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது என்று அதிரடி வாசகங்களை டிசைன் செய்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளனர்.
Vijay fans Mersal poster in Madurai City