தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி ஹீரோ விஜய்சேதுபதி.
பல படங்களில் இவர் கமிட் ஆனாலும் தன் சம்பளத்தை இவர் கணிசமாகவே உயர்த்தி வருகிறார்.
இதனால் இவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு சாதாரண கார்களில் வந்த விஜய்சேதுபதி தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ -7 வது சீரிஸ் வெள்ளை நிறக்காரை வாங்கி இருக்கிறாராம்.
இந்தக்காரின் மதிப்பு 1கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது.
Vijay Sethupathi bought new BMW 7 Series Car